Sunday, February 8, 2026

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு தை மாத அனுஷம் நட்சத்திர பூஜை அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் 2026

 

 

 

 

 





ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு தை மாத அனுஷம் நட்சத்திர பூஜை அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி வள்ளியூர் அருகே ராதாபுரம் வட்டம்,விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி ,
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி, 
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு 
10.02.2026 ஸ்ரீ விசுவாவசு வருட தை மாதம் (27) 
செவ்வாய் கிழமை தினத்தன்று அனுஷம் நட்சத்திர 
    பூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரரின்  
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் 

ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்--
98428 58236 
அன்ன தான தொடர்புக்கு S.ராமன் - 99529 99988 //88255 37498 


No comments:

Post a Comment