Thursday, August 21, 2025

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு ஆவணி மாத மகம் நட்சத்திர பூஜை அபிஷேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

 

 

 

 






ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு ஆவணி மாத மகம் நட்சத்திர பூஜை  
அபிஷேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
ஆவுடையார்கோவில் அமைந்துள்ள 

ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர்
 ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு         
23-08-2025  ஸ்ரீ விசுவாவிசு வருட ஆவணி(07) மாதம் 
சனி கிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் பூஜை ,அபிஷேகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக  ஸ்ரீ மானாமதுரை  சுவாமிகள் -   ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள். 


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 
9443561053

No comments:

Post a Comment