Tuesday, April 15, 2025

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சித்திரை மாத குரு பூஜைகள் 2025

 



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சித்திரை மாத குரு பூஜைகள் 2025 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி                                                                            ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு சித்திரை மாத உத்திராட நட்சத்திர குரு பூஜை அன்னதர்மம் 2025   20.04.2025 ஸ்ரீ விசுவாவசு வருட சித்திரை   மாதம் (07) ஞாயிற்று கிழமை ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு

உத்திராட நட்சத்திர  குரு பூஜை,       கே.ராஜசேகர் 9994441605, 9442559844, 98428 58236

                                                                                                                                              
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு 
13.05.2025 ஸ்ரீ விசுவாவசு வருட சித்திரை மாதம் (30) 
செவ்வாய் கிழமை தினத்தன்று அனுஷம் நட்சத்திர குரு  
    பூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம்ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு சித்திரை மாத அனுஷம் நட்சத்திர குரு பூஜைகள் பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025                                                                                             மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
S.ராமன் cell : 99529 99988 // 98428 58236 


No comments:

Post a Comment