மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2024
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டிதிருநெல்வெலி டவுன் தொண்டர் சன்னதி
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ,
ஸ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிக்கு
19-12-2024 குரோதி வருட மார்கழி (04) மாதம்
வியாழ கிழமை ஆயில்யம் நட்சத்திர பூஜை உலக சித்தர்கள் தினத்தன்று காலை 09.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை, நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா
தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 9843016651 9043942091
மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுகிறது
No comments:
Post a Comment