Wednesday, September 18, 2024

ஸ்ரீ ஸத்குரு சங்ஹார முர்த்தி சாமிகள் 86 வது பரணி நட்சத்திர மஹா குருபூஜை

 



 







ஸ்ரீ ஸத்குரு சங்ஹார முர்த்தி சாமிகள் 

86 வது பரணி நட்சத்திர  மஹா குருபூஜை 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி*புதுக்கோட்டை , வீரப்பட்டியில்   அமைந்துள்ள தன்றிஸ்வரத்தில் குரோதி வருட வெள்ளிகிழமை மதியம்   20-09-2024--புரட்டாசி(4)
  மற்றும் சனிகிழமை மாலை  21-09-2023 குரோதி  வருட புரட்டாசி மாத(5)    மகா பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்குருபூஜை  அபிஷகம்,ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள்


.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842858236

No comments:

Post a Comment