Monday, February 19, 2024

பாத யாத்திரை பன்னிரெண்டாம் ஆண்டு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 2024

 







பாத யாத்திரை பன்னிரெண்டாம் ஆண்டு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 2024


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக நன்மைக்காகவும்,மழை பொழீயவும்,  சுவாமிஜி - மாதாஜி அவர்கள் மதுரை 
ஸ்ரீ மீனாட்சி அன்னை உடன்னமர் 
ஸ்ரீ சுந்தரெஸ்வரர்   சுவாமி கோவில் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 21-02-2024 புதன் கிழமை  பிரதோஷம் சோபகிருது வருட  மாசி மாதம் 09 புண்ணிய தினத்தன்று காலை 5.00 மணிக்கு பன்னிரெண்டாம் ஆண்டு பாத யாத்திரை புறப்பட்டு 23-02-202 மாசி மாதம் 11 வெள்ளி  கிழமை 
பௌர்ணமி 
 தினத்தன்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவில் சென்று அடையும்.
16ஆண்டு திரு விளக்கு பூஜை தொடக்கம்

 பக்தர்கள் அவரவர் குடும்ப நலன்க்காகவும்
உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்
 பாத யாத்திரையில் கலந்து கொள்ள

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
.

மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236

20/02/2024 செவ்வாய் கிழமை பாதயாத்திரை

 பக்தர்களுக்கு இரவு தங்க மதுரையில்  கல்யாண மண்டபம் உள்ளது 
தங்க மாளிகை கல்யாண மஹால்,111,மதுரை புது வக்கீல் தெரு  ,மதுரை 
சிம்மக்கல் பஸ் ஸ்டாப்
மண்டபதொடர்புக்கு :  9360594598  //  9159979315

 

No comments:

Post a Comment