Wednesday, June 21, 2023

டவுன் தொண்டர் சன்னதி ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு ஆனி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை, அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2023

 





 










டவுன் தொண்டர் சன்னதி  ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு

ஆனி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,
அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2023

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டிதிருநெல்வெலி டவுன் தொண்டர் சன்னதி 
 ஸ்ரீ அகஸ்தியமகரிஷி ,மற்றும் 
ஸ்ரீதிருஞானசம்பந்தர்க்கு  
22-06-2023 சோபகிருது வருடஆனி (07) மாதம் 
வியாழக்கிழமை  ஆயில்யம் நட்சத்திர  பூஜை   தினத்தன்று காலை 09.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 

தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
யின் 
ஸாக்த மடாலயம் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 9043942091//9842078733


மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது

No comments:

Post a Comment