கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை
.அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
ஸ்ரீ பிலவ வருடம் கார்த்திகை 27 மாதம் 13-12-2021 திங்கட் க்கிழமை ரேவதி நட்சத்திர தினத்தன்று
காலை 07.20 மணிக்கு --அனுக்னஞ,விக்னேஷ்வர பூஜை
கணபதி ஹோமம்
நவகிரக ஹோமம்
ஏகாதச ஸ்தாபன அபிசேகம்
பகல் 12.00 மணிக்கு ----குரு பூஜை ,மகேஷ்வர பூஜை,
கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்
ஒன்பதாம் ஆண்டு குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்ஆசிர்வாதம் மற்றும் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த
மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
பஸ் ஸ்டாப்
கரூர் --வெள்ளகோவில் வழியில்
ரூட் பஸ்ஸ்டாப் ----பவுத்திரம்
டவுன் பஸ்ஸ்டாப் --டிவிஎஸ் ஸ்டாப்
9944460066-9443228716
மாலை 6.00மணிக்கு
கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் திருமேனி திரு உருவம் திருவீதி உலா சித்தரின் இல்லத்தில்புறப்பாடு கரூர் டவுன்
குறிப்பு- கொரோனா காலம் என்பதால் அன்பர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்புடன் பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment