Thursday, July 22, 2021

19ஆம் ஆண்டு அதிருத்ர மஹா யக்ஞ சஹஸ்ர சண்டீ யக்ஞ பெருவிழா


   19ஆம் ஆண்டு அதிருத்ர மஹா யக்ஞ சஹஸ்ர சண்டீ யக்ஞ பெருவிழா 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 07/08/21 பிலவ வருட ஆடி மாதம்   முதல் 16/08/21 வரை  ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் 19ஆம் ஆண்டு அதிருத்ர மஹா யக்ஞ சஹஸ்ர சண்டீ யக்ஞ பெருவிழா நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் .அதிருத்ர மஹா யக்ஞ சஹஸ்ரசண்டி யக்ஞ பெருவிழாவில் *கலசம்* வேண்டுவோர் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236

குறிப்பு :கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவும்

No comments:

Post a Comment