Saturday, February 29, 2020

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு பாத யாத்திரை 8ம் ஆண்டு

                              



             

 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு பாத யாத்திரை  8ம்  ஆண்டு 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக நன்மைக்காகவும்,மழை பொழீயவும், சுவாமிஜி - மாதாஜி அவர்கள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அன்னை உடன்னமர் 
ஸ்ரீ சுந்தரெஸ்வரர்   சுவாமி கோவில் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 07-03-2020 சனி கிழமை  பிரதோஷம் மாசி மாதம் 24 புண்ணிய தினத்தன்று காலை 5.00 மணிக்கு ஏட்டாம்  ஆண்டு பாத யாத்திரை புறப்பட்டு 09-03-2019 மாசி மாதம் 26 பௌர்ணமி மாசி மகம் திங்கட் கிழமை  தினத்தன்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவில் சென்று அடையும்.


பதினோராம் 12 ஆண்டு திரு விளக்கு பூஜை தொடக்கம்

பக்தர்கள் 
அவரவர் குடும்ப நலன்க்காகவும்,உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்,பக்தர்கள் பாத யாத்திரையில் கலந்து கொள்ள

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236

06/03/2020  வெள்ளி கிழமை இரவு தங்க மதுரையில் பாதயாத்திரை
 பக்தர்களுக்கு கல்யாண மண்டபம் உள்ளது 
தங்க மாளிகை கல்யாண மஹால்,111,மதுரை புது வக்கீல் தெரு  ,மதுரை 
சிம்மக்கல் பஸ் ஸ்டாப் 
 மேலும் தகவல்கள்களுக்கு
திரு .ராஜன் 9159979315//9080194835

No comments:

Post a Comment