Sunday, December 15, 2019

இடைய மேலூர் ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு 13 ம் ஆண்டு மார்கழிமாத உத்திர நட்சத்திர குருபூஜை





இடைய மேலூர் ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு 13 ம் ஆண்டு மார்கழிமாத உத்திர நட்சத்திர குருபூஜை 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
சிவகங்கை மாவட்டம், இடைய மேலூர் அமைந்து உள்ள 

ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு 18.12.2019 புதன் கிழமை & 19.12.201 வியாழக்கிழமை அன்று  உத்திரம் நட்சத்திர தினத்தன்று குரு பூஜை ,மகேஷ்வர பூஜை ,சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி  ஆராதனை,அன்னதானம் நடைபெறும்
அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  ஸாக்த  மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


டவுன் பஸ் ;மேலூர் to சிவகங்கை  இரூந்து 6 நம்பர் 
ரூட் பஸ் :- மதுரை --மேலூர்  வழியாக சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் இடைய மேலூர் நீற்கும் 


No comments:

Post a Comment