Saturday, April 13, 2019

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா கோவிலில் ஸ்ரீவிளம்பி தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷகம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
 14.04.2019  ஞாயிற்றுக்கிழமை சித்திரை (1)  மாத 
ஸ்ரீ விகாரி ஆண்டு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்    புத்தாண்டு தினத்தன்று சிறப்பு அபிஷகம்,  
மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம்
நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு புத்தாண்டு  கனி காசு மற்றும்  திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .


மேலும் தகவல்கள்களுக்கு:98428 58236

No comments:

Post a Comment