Sunday, January 27, 2019

ஏக சண்டி ஹோமம், தேய்பிறை அஷ்டமி



 ஏக சண்டி ஹோமம், தேய்பிறை அஷ்டமி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள  ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 
28.01.2019 ஸ்ரீ விளம்பி வருட தை மாத (14) திங்கட்க்கிழமை 
காலை 9.00 -11.00மணிக்கு  ஆவரணபூஜை 
மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் 
மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு   ,தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  ஸாக்த  மடாலயம் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  
ஸாக்த  மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606

cell : +91 98428 58236


             அதிருத்ர மகா யக்ஞப் பெருவிழா - 2019

28-01-2019 , திங்கட்க்கிழமை தை மாதம் 14(நாள் 08)

காலை 7.00 மணிக்கு
ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ பஞ்ச பாணேச்வரி ஹோமம் ,

தீபாராதனை

No comments:

Post a Comment