Sunday, January 20, 2019

அதி ருத்ர மகா யக்ஞப் பெருவிழா - 2019

அதிருத்ர மகா யக்ஞப் பெருவிழா - 2019

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:

சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் . 



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்




நிகழ்ச்சி நிரல்


21-01-2019 திங்கட்க்கிழமை தை மாதம் 07 (நாள் 01)

அதிகாலை 
ஸ்ரீ மஹா  கணபதி ஹோமம், (ஸஹஸ்ர மோதகம்)   
காலை 9.00
அதி ருத்ர மஹா  யக்ஞம் பூர்வாங்கம் ,
ஸங்கல்பம் , கட ஸ்தாபனம் ,ருத்ர பூஜைகள் தீபாராதனை 

மாலை தேவதா  பூஜை 


22-01-2019 , செவ்வாய்  கிழமை தை மாதம் 08(நாள் 02)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம் 

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை
  மாலை 5.45மணிக்கு
 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீ வன துர்க்கா ஹோமம் ,
வேத சமர்பணம் தீபாராதனை



23-01-2019 , புதன்  கிழமை தை மாதம் 09(நாள் 03)

காலை 7.00 மணிக்கு  

ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 

உச்சிகால  பூஜை ,தீபாராதனை

மாலை 5.45மணிக்கு 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம் ,

வேத சமர்பணம்,அவதாரை உபசாரம் 
தீபாராதனை



24-01-2019 , வியாழக்கிழமை தை மாதம் 10(நாள் 04)

காலை 7.00 மணிக்கு  

ஸ்ரீ  கணபதி ஹோமம்,

மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 


உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீ சரப ருத்ர  ஹோமம் ,
தீபாராதனை

25-01-2019 , வெள்ளி  க்கிழமை தை மாதம் 11(நாள் 05)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீபாலா திரி புர சுந்தரி  ஹோமம் ,
தீபாராதனை

26-01-2019 , சனிக்கிழமை தை மாதம் 12(நாள் 06)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீபைரவ   ஹோமம் ,
தீபாராதனை

27-01-2019 , ஞாயிற்றுக்கிழமை தை மாதம் 13(நாள் 07)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீசூலினி துர்க்கா   ஹோமம் ,
தீபாராதனை

28-01-2019 , திங்கட்க்கிழமை தை மாதம் 14(நாள் 08)

காலை 7.00 மணிக்கு
ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ பஞ்ச பாணேச்வரி ஹோமம் ,
தீபாராதனை

29-01-2019 , செவ்வாய் கிழமை தை மாதம் 15(நாள் 09)

காலை 7.00 மணிக்கு

ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்
தீபாராதனை

30-01-2019 , புதன் கிழமை தை மாதம் 16(நாள் 10)

காலை 7.00 மணிக்கு

ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
தீபாராதனை

31-01-2019 , வியாழக்கிழமை தை மாதம் 17(நாள் 11)காலை 7.00 மணிக்கு


ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்,
தீபாராதனை

01-02-2019 , வெள்ளி க்கிழமை தை மாதம் 18(நாள் 12)

காலை 7.00 மணிக்கு

ஸ்ரீ கணபதி ஹோமம்,
அதி ருத்ர மஹா யக்ஞ ஸ்ரீ ருத்ர ஹோமம் ,வஸோர்த்தாரை,
உத்தராங்க பூஜை ,தீபாராதனை

02-02-2019 , சனிக்கிழமை தை மாதம் 19(நாள் 13)

காலை 7.00 மணிக்கு

ஏக தின சத்ய ஸ்ரீ வித்யா பஞ்சாம்னாய பூஜை ,
இது காலை கணபதி முதல் தொடங்கி ஸ்ரீ பாலா, ஸ்ரீ லலிதா,
ஸ்ரீ ராஜமாதங்கி , ஸ்ரீ மஹ வாராஹி
இரவு ஸ்ரீ தக்ஷிண காளி
ஸ்ரீ பைரவர் வரை இரவு பூர்த்தி ஆகும்

03-02-2019 , ஞாயிற்றுக்கிழமை தை மாதம் 20(நாள் 14)

காலை 7.00 மணிக்கு

சூர்யா நம்ஸ்காரம், கலசங்கள் உத்வாஸனம்,
பூர்ணாபிஷேகம் பிரசாதம் வழங்குதல்
மாலை 3.00 மணிக்கு
ஸ்ரீ நவசண்டி ஹோமம்

04-02-2019 , திங்கட்க்கிழமை தை மாதம் 21(நாள் 15) 

மாலை 3.00 மணிக்கு

ஸ்ரீ நவசண்டி ஹோமம்
ஸ்ரீ மகா பஞ்ச முக ப்ரத்யங்கிரா ஹோமம்
தீபாராதனை

அனைவரும் இந்த  அதி ருத்ர மகா யக்ஞப் பெருவிழா - 2019 கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236













No comments:

Post a Comment