Monday, November 5, 2018




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூராசம்கார திருவிழாவில்
கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்


08.11.2018 ஐப்பசி 22 மாத 
 வியாழக்கிழமை சூடான பசும் பால்


09.11.2018 ஐப்பசி 23 மாத  
வெள்ளிகிழமை சூடான பசும் பால்


10.11.2018 ஐப்பசி 24 மாத  
சனிகிழமை சூடான பசும் பால்


11.11.2018 ஐப்பசி25மாத 
 ஞாயிற்றுகிழமை சூடான பசும் பால்


12.11.2018 ஐப்பசி 26 மாத 
திங்கள் கிழமை சூடான பசும் பால்

தினமும் மாலை 5 மணிக்கு மேல் வழங்கபடுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ திருசெந்தூர் முருகன் ,ஸ்ரீ வள்ளி ,ஸ்ரீதெய்வானை திருவருள்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  ஸாக்த  மடாலயம் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  

ஸாக்த  மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606

cell : +91 98428 58236

No comments:

Post a Comment