Monday, October 15, 2018

மானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் முளைப்பாரி திருவிழா 2018

மானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் முளைப்பாரி திருவிழா 2018














அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருகோவிலில்அமைந்துள்ள 
ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மனுக்கு ஸ்ரீ விளம்பி வருட ஐப்பசி மாத (02) 19.10.2018 (02)வெள்ளி கிழமை மற்றும் (03) 20.10.2018சனி  கிழமை மாலை 4.30 மணிக்கு
 முளைப்பாரி திருவிழா நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ,திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

முளைப்பாரி எடுக்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவும்மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்


cell :98428 58236

No comments:

Post a Comment