Saturday, September 1, 2018

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரு விழா அழைப்பிதழ்


ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் அஷ்டபந்தன  மஹா கும்பாபிஷேக பெரு விழா  அழைப்பிதழ்        



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  ஸ்ரீசெந்தில் ஆண்டவர் கடற்கரையில்  எழுந்தருளியிரூக்கும்       

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் ஸீத்திகோயில்  மற்றும் பரிவார தெய்வங்களுக்கு    

அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக  அழைப்பிதழ் 

  அன்புடையிர்
 நிகழும் மங்களகரமான  ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி மாதம்17ம்நாள் 02-09-18 ஞாயிற்றுகிழமை 
 சப்தமி  திதி, கார்த்திகை 
   நட்சத்திர சித்த யோகம் கூடிய சுப  தினத்தன்று காலை 9.00 மணிக்கு மேல்10.30  மணிக்குள் துலா லக்னத்தில்

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் ஸீத்திகோயிலில்    


ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் 

 விமான கோபுரங்கள் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற உள்ளது
  
அனைவரும் கலந்து கொண்டு 

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் 

  ,திருவருள் ஆசிர்வாதம்  பெற்று செல்லுமாறு  அன்புடன் அழைகின்றார்கள்.

No comments:

Post a Comment