Monday, July 30, 2018

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 16ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 16ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

நிகழ்ச்சி நிரல்

04-08-2018 சனி கிழமை ஆடி மாதம் 19
காலை 6.00 மணிக்கு

ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )
அங்குரார்ப்பணம்,ரட்சபந்தனம்

மாலை 03-00 மணிக்கு அஷ்டமி ஏக சண்டி ஹோமம்



05-08-2018 ஞாயிற்று கிழமை ஆடி மாதம் 20
காலை 7.00 மணிக்கு
ஸ்ரீ ஏகாஷர கணபதி ஹோமம்,(வளங்கள் அனைத்தும் பெற )
சூர்ய நமஸ்காரம்
நவக்கிரக ஹோமம்

மாலை 06-00 மணிக்கு சண்டி பாராயணம்
இரவு 8.30மணிக்கு தீபாராதனை



06-08-2018,திங்கட்க்கிழமைஆடி மாதம்21
காலை 6.00 மணிக்கு

ஸ்ரீ ருண மோசன கணபதி ஹோமம்,
ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,(ஆயுள் விருத்தி )
சண்டி பாராயணம்
பிற்பகல் 12.00மணிக்கு தீபாராதனை

மாலை5.00 மணிக்கு
ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம்(கல்வி,கல்விதுறை வளர்ச்சி கிடைக்க )
பூஜைகள் 
இரவு 8.30மணிக்கு தீபாராதனை

07-08-2018, செவ்வாய் கிழமை ஆடி மாதம் 22
காலை 7.00 மணிக்கு
ஸ்ரீ லஷ்மி கணபதி ஹோமம்,(வளங்கள் அணைத்தும் பெற)
ஸ்ரீ சாந்தி துர்காஹோமம்,சண்டி பாராயணம்
பிற்பகல் 12.00மணிக்கு தீபாராதனை

மாலை6.00 மணிக்கு ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்
இரவு 8.30மணிக்கு தீபாராதனை


08-08-2018, புதன் கிழமை ஆடி மாதம் 23
காலை 7.00 மணிக்கு
ஸ்ரீ ஸித்தி கணபதி ஹோமம்
ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம், (நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற)
ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம் (நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)
ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம் (மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

பிற்பகல் 12.00மணிக்கு தீபாராதனை
மாலை6.00 மணிக்குசண்டி பாராயணம்
இரவு 8.30மணிக்கு தீபாராதனை


09-08-2018, வியாழக்கிழமை ஆடி மாதம் 24

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி ஹோமம்,

ஸ்ரீ சஹஸ்ர(1000) சண்டி மஹா யக்ஞம்
இரவு 8.30மணிக்கு தீபாராதனை


10-08-2018, வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 25
காலை 07-00 மணி 

ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற)
ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம்,(26 வகையான செல்வம் கிடைக்க )
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

பிற்பகல் 12.00மணிக்கு தீபாராதனை
மாலை3.00 மணிக்கு அமாவாசை சண்டி ஹோமம்
மாலை5.00 மணிக்குஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யகிரா ஹோமம்
இரவு 8.00மணிக்கு பூர்ணாஹுதி

11-08-2018, சனிக்கிழமை ஆடி மாதம் 26காலை 07-00 மணி
ஸ்ரீ சக்தி கணபதி ஹோமம், சாந்தி பாட ஜபம் ,
ஸ்ரீ தச மஹா வித்யா ஹோமம்

ஸ்ரீ காளி (சகல சம்பத்)
ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் )
ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள சம்பத்)
ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி )
ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம் )
ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி )
ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி )
ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல )
ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா ப்ராப்தி)
ஸ்ரீ கமலாத்மிகா (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி) 

ஸ்ரீ சதுஷ் ஷஷ்டி பைரவ பூஜை (பொன் பொருள் நிலைத்திட

கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,திபாராதனை

ப்ரஸாதம் ,விநியோகம்,
அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.



அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Tuesday, July 24, 2018

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம்



ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு  

அன்னதர்மம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு  

27.07.2018 ஆடி  மாதம் (11)வெள்ளி கிழமை 
உத்திராட நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல்  பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

சிங்கம்புணரி ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம்




சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
 சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 27-07-2018 ஆடி (15) மாத வெள்ளி கிழமை
 பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் 
நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் 
திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்,

பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :9787521143 ,98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்-ஏக சண்டி ஹோமம்













அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

27-07-2018 ஆடி  (11) மாத வெள்ளி கிழமை

காலை 10.00 மணிக்கு மேல்    பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்

காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் 
மாலை 3.00 மணிக்கு 
ஏக சண்டி ஹோமம் 
மாலை 6.00 மணிக்கு   திருவிளக்குபூஜை  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த  மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் 

ஸாக்த  மடாலயம்,
 பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Sunday, July 22, 2018

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 16ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 16ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்
ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
நிகழ்ச்சி நிரல்
04-08-2018 சனி கிழமை ஆடி மாதம் 19
காலை
ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )
அங்குரார்ப்பணம் ரட்சபந்தனம்
மாலை 03-00 மணிக்கு அஷ்டமி ஏக சண்டி ஹோமம்
05-08-2018 ஞாயிற்று கிழமை ஆடி மாதம் 20
ஸ்ரீ கணபதி ஹோமம்,
(நினைத்த காரியங்கள் சித்தி பெற )
சூர்ய நமஸ்காரம்
நவக்கிரக ஹோமம்
மாலை சண்டி பாராயணம்
06-08-2018,திங்கட்க்கிழமைஆடி மாதம்21
ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,
(ஆயுள் விருத்தி )
சண்டி பாராயணம்
மாலை
ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம்
(கல்வி,கல்விதுறை வளர்ச்சி கிடைக்க )
07-08-2018, செவ்வாய் கிழமை ஆடி மாதம் 22
ஸ்ரீ கணபதி ஹோமம்,
ஸ்ரீ சாந்தி துர்காஹோமம்
சண்டி பாராயணம்
மாலை ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்
(வளங்கள் அணைத்தும் பெற)
08-08-2018, புதன் கிழமை ஆடி மாதம் 23
ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )
ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )
ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம்
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)
09-08-2018, வியாழக்கிழமை ஆடி மாதம் 24
ஸ்ரீ கணபதி ஹோமம்,
ஸ்ரீ சண்டி ஹோமம்
1000 சண்டி மஹா யக்ஞம்
10-08-2018, வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 25
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற)
ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம்,
(26 வகையான செல்வம் கிடைக்க )
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)
ஸ்ரீமஹா பஞ்சமுக பிரத்யகிரா அமாவாசை யாகம்
11-08-2018, சனிக்கிழமை ஆடி மாதம் 26
ஸ்ரீ கணபதி ஹோமம்,
சாந்தி பாட ஜபம் ,
ஸ்ரீ தச மஹா வித்யா ஹோமம்
ஸ்ரீ சதுஷ் ஷஷ்டி பைரவ பூஜை
(பொன் பொருள் நிலைத்திட
கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,
திபாராதனை
ப்ரஸாதம் ,விநியோகம்,
அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Friday, July 20, 2018

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்



ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதர்மம் 

அறுபத்து மூவர்களில் இறைவனால் அம்மையே
என அழைக்க பெற்றவர்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
21.07.2018 ஆடி   மாதம் (05)சனி 
கிழமை

சுவாதி நட்சத்திரத்தன்று அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார்
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்


மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 48268,98428 93762

Thursday, July 19, 2018

ஆஷாட நவராத்திரி மஹோத்ஸவம் 2018 உத்ரகோசமங்கை




ஆஷாட நவராத்திரி மஹோத்ஸவம் 2018
திரு உத்ரகோசமங்கை 



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சார்பாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவாஸ்தானம் பாத்தியப்பட்ட திரு உத்ரகோசமங்கை
ஸ்ரீ வாராஹீ அம்மன் திருகோவிலில் அபிஷேகம் ,ஆராதனை
ஆஷாட நவராத்திரிமஹோத்ஸவம் ஆண்டுதோறும் நடை பெறுகிறது
இந்த ஆண்டு

13/07/2018
வெள்ளிகிழமை

14/07/2018
சனி கிழமை

15/07/2018
ஞாயிறுகிழமை

16/07/2018
திங்கள் கிழமை

17/07/2018
செவ்வாய்கிழமை

18/07/2018
புதன் கிழமை

19/07/2018
வியாழன்கிழமை

20/07/2018
வெள்ளிகிழமை

21/07/2018 
சனி கிழமை வரை தினமும் மாலை 06.00க்கு அபிஷேகம் ,ஆராதனை,அன்னதர்மம்
நடைபெறுகிறது

21/07/2018 
சனி கிழமை மாலை 
மஹா தீபாராதனை விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ வாராஹீ அம்மன் திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236
அம்பாளின் பக்கதர்கள் குழு
- இராமநாதபுரம்
செல்- 9442560636
9443466 006

Tuesday, July 17, 2018

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம்



சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர  அன்னதர்மம் 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள 
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,
ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும்  அடிவாரத்தில் ஸ்ரீ  ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு  18.07.2018 புதன் கிழமை ஆடி  மாதம்(02)பிரதி 
மாததோறும்  உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் 
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக  
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 
மேலும் தகவல்கள்களுக்கு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

 பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
9842733344
94425 59844
98428-58236
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்குச்சித்தர் அன்னதான அறக்கட்டளை. 
 97880 33344

ஆடி மாத பிறப்பு ,ஏக சண்டி ஹோமம்



  ஆடி மாத பிறப்பு  ,ஏக சண்டி ஹோமம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்துஉள்ள

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு
 17-07-2018 ஆடி (01) மாதம் பிறப்பு
செவ்வாய்  கிழமை  காலை 9.00 மணிக்கு -11.00   ஆவரணபூஜைமாலை 3.00 மணிக்கு மேல்  ஏக சண்டி ஹோமம்அபிஷேகம்,அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி  திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  ஸாக்த  மடாலயம் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  
ஸாக்த  மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Friday, July 13, 2018

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர அபிஷகம், ஆராதனை அன்னதர்மம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள 

ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும்           
ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 
19-07-2018 ஆனி (32) மாதம் திங்கட்க்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில்  பூஜை ,அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக  சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: 
திரு .மு.நாகராஜன் cell :94430 07479