Thursday, July 19, 2018

ஆஷாட நவராத்திரி மஹோத்ஸவம் 2018 உத்ரகோசமங்கை




ஆஷாட நவராத்திரி மஹோத்ஸவம் 2018
திரு உத்ரகோசமங்கை 



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சார்பாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவாஸ்தானம் பாத்தியப்பட்ட திரு உத்ரகோசமங்கை
ஸ்ரீ வாராஹீ அம்மன் திருகோவிலில் அபிஷேகம் ,ஆராதனை
ஆஷாட நவராத்திரிமஹோத்ஸவம் ஆண்டுதோறும் நடை பெறுகிறது
இந்த ஆண்டு

13/07/2018
வெள்ளிகிழமை

14/07/2018
சனி கிழமை

15/07/2018
ஞாயிறுகிழமை

16/07/2018
திங்கள் கிழமை

17/07/2018
செவ்வாய்கிழமை

18/07/2018
புதன் கிழமை

19/07/2018
வியாழன்கிழமை

20/07/2018
வெள்ளிகிழமை

21/07/2018 
சனி கிழமை வரை தினமும் மாலை 06.00க்கு அபிஷேகம் ,ஆராதனை,அன்னதர்மம்
நடைபெறுகிறது

21/07/2018 
சனி கிழமை மாலை 
மஹா தீபாராதனை விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ வாராஹீ அம்மன் திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236
அம்பாளின் பக்கதர்கள் குழு
- இராமநாதபுரம்
செல்- 9442560636
9443466 006

No comments:

Post a Comment