Friday, June 29, 2018

ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரு விழா




ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன்  அஷ்டபந்தன  மஹா கும்பாபிஷேக பெரு விழா     


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

இராஜ மன்னார்குடி பாமினி நதியி
ன் 
தென்கிழக்கே அமைந்துள்ள  54 , நேம்மேலியில்   எழுந்தருளியிரூக்கும்       

ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு    

அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக  அழைப்பிதழ் 

  அன்புடையிர்
 நிகழும் மங்களகரமான  ஸ்ரீ விளம்பி வருடம் ஆனி மாதம்17ம் நாள் 01-07-18 ஞாயிற்றுகிழமை 
கிருஷ்ணபட்சம் திருதியை திதி திருவோணம்
   நட்சத்திர அமிர்தயோகம் கூடிய சுப  தினத்தன்று காலை 7.20 மணிக்கு மேல்9.00  மணிக்குள் கடக லக்னத்தில் சுவர்க்க மத்திய பாதாளமேன்னும்  மூவுலக்கும் மாவுலகமாய் விளங்கும்  இப்பூலகின் கண் பாரதகண்டமெனும் சுரதப் பெயர் பூண்டு விண்டரும்தொழும் 
திருசோழமண்டத்துள் சிகரம் போன்று விளங்கா நின்ற தெக்ஷணத்துவாரகை எனும்  இராஜ மன்னார்குடி பாமினி நதியின் 
தென்கிழக்கே அமைந்துள்ள  54 , நேம்மேலியில்   எழுந்தருளியிரூக்கும் ஸ்ரீ குண்டு முத்து மாரியம்மன்  மற்றும் விமான கோபுரங்கள் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற உள்ளது
  
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ குண்டு முத்து மாரியம்மன் ,திருவருள் ஆசிர்வாதம்  பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

 98428 58236

No comments:

Post a Comment