Sunday, April 8, 2018

தேவகோட்டையிலிருந்து மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவிலுக்கு பாதயாத்திரை


                                               








அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக நன்மைக்காகவும்,மழை பொழீயவும், தேவகோட்டையிலிருந்து 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவிலுக்கு பாதயாத்திரை தேவகோட்டை     வெள்ளையன் ஊரணி கலங்காத கண்ட விநாயகர்      கோவிலில் இருந்து 12-04-2018 வியாழக்கிழமை பங்குனி மாதம் 29  தினத்தன்று காலை 3.00 மணிக்கு  பாத யாத்திரை புறப்பட்டு 14-04-2018 சித்திரை  மாதம் 01சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு   தினத்தன்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவில் சென்று அடையும்.

மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம்  நடைபெறுகிறது

பக்தர்கள் உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்,பக்தர்கள்அவரவர் குடும்ப நலன்க்காகவும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு

+91 94423 19485

No comments:

Post a Comment