Wednesday, March 14, 2018

ஏக சண்டி ஹோமம்


ஏக சண்டி ஹோமம்  

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம சேக்ஷத்ரத்தில் 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி பிரதி மாதம் தோறும் 
ஏக சண்டி ஹோமம்  நடைபெறுகிறது 

1.தமிழ் மாதம் முதல் தேதி  ,
2.பௌர்ணமி ,
3.தேய் பிறை அஷ்டமி ,
4.சதுர்த்தி 
5.அமாவாசை நாட்களில்  ஏக சண்டி ஹோமம்
நடைபெறுகிறது


15-03-2018 பங்குனி வியாழன் தமிழ் மாதம் முதல் தேதி,சதுர்த்தி 
16-03-2018பங்குனி    வெள்ளி அமாவாசை
30-03-2018பங்குனி      வெள்ளி பௌர்ணமி
    மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்
   சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+9842858236

No comments:

Post a Comment