Monday, February 26, 2018

பாத யாத்திரை மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆறாம் ஆண்டு





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக நன்மைக்காகவும்,மழை பொழீயவும், சுவாமிஜி - மாதாஜி அவர்கள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அன்னை உடன்னமர் 

ஸ்ரீ சுந்தரெஸ்வரர்   சுவாமி கோவில் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 27-02-2018 செவ்வாய் கிழமை  பிரதோஷம் மாசி மாதம் 15 புண்ணிய தினத்தன்று காலை 5.00 மணிக்கு ஆறாம்  ஆண்டு பாத யாத்திரை புறப்பட்டு 01-03-2017 மாசி மாதம் 17 பௌர்ணமி மாசிமகம் வியாழக்கிழமை  தினத்தன்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவில் சென்று அடையும்.

மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம்  நடைபெறுகிறது

பத்தாம்  ஆண்டு திரு விளக்கு பூஜை தொடக்கம்

பக்தர்கள் உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்,பக்தர்கள்அவரவர் குடும்ப நலன்க்காகவும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236


27/02/2018திங்கட் கிழமை இரவு தங்க மதுரையில் பாதயாத்திரை
 பக்தர்களுக்கு கல்யாண மண்டபம் உள்ளது 
தங்க மாளிகை கல்யாண மஹால்,111,மதுரை புது வக்கீல் தெரு  ,மதுரை  

No comments:

Post a Comment