Saturday, June 24, 2017

ஆஷாட நவராத்திரி மஹோத்ஸவம் 2017 உத்ரகோசமங்கை














ஆஷாட நவராத்திரி மஹோத்ஸவம் 2017
திரு உத்ரகோசமங்கை 



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சார்பாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவாஸ்தானம் பாத்தியப்பட்ட திரு உத்ரகோசமங்கை
ஸ்ரீ வாராஹீ அம்மன் திருகோவிலில் அபிஷேகம் ,ஆராதனை
ஆஷாட நவராத்திரிமஹோத்ஸவம் ஆண்டுதோறும் நடை பெறுகிறது
இந்த ஆண்டு

24/06/2017சனி கிழமை

25/06/2017ஞாயிறுகிழமை

26/06/2017திங்கள் கிழமை

27/06/2017செவ்வாய்கிழமை

28/06/2017புதன் கிழமை

29/06/2017வியாழன்கிழமை

30/06/2017வெள்ளிகிழமை

01/07/2017சனி கிழமை

02/07/2017ஞாயிறுகிழமை வரை தினமும் மாலை 06.00க்கு அபிஷேகம் ,ஆராதனை,அன்னதர்மம்
நடைபெறுகிறது

02/07/2017 ஞாயிறுகிழமை மாலை 

மஹா தீபாராதனை விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ வாராஹீ அம்மன் திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.



மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

No comments:

Post a Comment