Friday, May 19, 2017

குழந்தைகள் மூளை வளர்ச்சியடைய


குழந்தைகள் மூளை வளர்ச்சியடைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


குழந்தைகள் மூளை வளர்ச்சியடைய




கர்ப்பிணி பெண்கள் பீர்கங் காய் கொடியின் வேரை கஷாயமாக்கி வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையும் .

ஐந்தாவது மாதத்தில் இருந்து சாப்பிட்டு வரவும் .



மூளை பலம் பெற மூன்று வயதில் இருந்து குழந்தைக்கு காலை மாலை

வல்லாரை இலை பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து பசு நெயில் போட்டு குழப்பி கொடுக்கவும் .

வல்லாரை இலை பொடியை வீட்டில் தயாரித்துக்கொள்ளவும் .

No comments:

Post a Comment