Monday, March 6, 2017

கபம் ,காசம் ,இருமல் தீர


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 

கபம் ,காசம் ,இருமல் தீர

 இறைஅருளை வேண்டிக்கொண்டு இறை மூலிகையான இவற்றை உபயோகிக்கவும். வேப்பிலை யத்திஇலை வில்வஇலை நுண்தூளே காப்புடல் ஆருயிர் நோய் மாற்று .

 விளக்கம் ; உடலை வருத்தி,வாட்டி எடுக்கும் காச நோய் குணமாக ,சம அளவு வேப்பிலை ,அத்தி இலை , வில்வ இலை எடுத்து நிழலில் காய வைத்து பொடியக செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை,மாலையில் அரை டம்ளர் நல்ல வெந்நீரில் உண்டு வர கடுமையான கபம்,காசம்.இருமல் நோய் தீரும் .

No comments:

Post a Comment