Thursday, February 2, 2017

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மஹாகும்பாபிஷேகம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேகம்  06.02.2017 (தை 24-ம் தேதி) மீன லக்கினம், ரோஹிணி நட்சத்திரத்தில், காலை 9.05 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ உண்ணாமலை அம்பாள் உடனமர் ஸ்ரீ அண்ணாமலை சுவாமி  மற்றும் பரிவார முர்த்திகள் .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  அன்புடன் அழைகின்றார்கள்

No comments:

Post a Comment