Friday, January 20, 2017

ஸ்ரீ ஷீரடி சாய் நாதன் சனாதன தர்ம பீடம் (திருச்சி -மதுரை இடையில் ) கொட்டாம்பட்டி ஸ்ரீ ஆனந்த ஐஸ்வர்ய லட்சுமி சாய் நாதன்க்கு பூமி பூஜை










 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலின் அங்கமான

ஸ்ரீ ஷீரடி சாய் நாதன் சனாதன தர்ம பீடம் (திருச்சி -மதுரை இடையில்)

கொட்டாம்பட்டி பெருவழிச்சாலையில். கொட்டாம்பட்டியில் ஸ்ரீ ஆனந்த ஐஸ்வர்ய லட்சுமி சாய் நாதன்க்கு பூமி பூஜை

21-01-2017 தை மாதம் 8 சனிகிழமை காலை 10.30 மணியிருந்து 12.00மணிக்குள் தஞ்சை குருஜி ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் தலைமையில்

நடைபெறுகிறது.அனைவரும் கலந்து கொள்ள

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

இடம்-கொட்டாம்பட்டி

பெருவழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கரடிகுட்டு கருப்பண சுவாமி கோவில் பின்புறம் .மேலூர் அருகில். தொடர்புக்கு..9842858236.



No comments:

Post a Comment