Tuesday, December 13, 2016

ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா







பொள்ளாச்சி வேட்டைகாரன் புதூரில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
கார்த்திகை மாதம்29ஆம் நாள் (14-12-2016)  புதன் கிழமை மிருகசீரிட நட்சத்திர   ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 மகா குருபூஜை
அபிஷகம்,   ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்கு சித்தரின் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  
அனைவரையும் அன்புடன்     


அனைவரும் வருக! வருக!! வருக!!


இடம் -பொள்ளாச்சி இருந்து வேட்டைகாரன் புதூர் 

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பஸ் உள்ளது 

No comments:

Post a Comment