Monday, October 31, 2016

திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்சூடான பசும் பால் வழங்கபடுகிறது




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூராசம்கார திருவிழாவில்
கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்


31.10.2016 ஐப்பசி15 மாத 
திங்கள் கிழமை சூடான பசும் பால்


01.11.2016 ஐப்பசி 16 மாத செவ்வாய் கிழமை சூடான பசும் பால்


02.11.2016 ஐப்பசி 17 மாத புதன்  கிழமை சூடான பசும் பால்


0311.2016 ஐப்பசி18 மாத வியாழ கிழமை சூடான பசும் பால்


04.11.2016 ஐப்பசி 19 மாத வெள்ளி  கிழமை சூடான பசும் பால்


தினமும் மாலை 4 மணிக்கு மேல் வழங்கபடுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ திருசெந்தூர் முருகன் ,ஸ்ரீ வள்ளி ,ஸ்ரீதெய்வானை திருவருள்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு:98428-58236

No comments:

Post a Comment