Saturday, September 3, 2016

வாலை ஷேத்ரம் வருசாபிசேகம்







திருநெல்வேலி மாவட்டம் திசையான் விளை கொம்மடி கோட்டையில் உள்ள வாலை ஷேத்ரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வாலைகுரு ஸ்வாமிகள், ஸ்ரீ காசியானந்த ஸ்வாமிகள் ,ஸ்ரீ பாலாம்பிகை கோயில் வருசாபிசேகம் செப்டம்பர் 04 தேதி ஞாயிறு அன்று நடைபெறுகிறது. 04-09-16 முதல் பத்து நாட்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது. இந்த திரு விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பாலாம்பிகை மற்றும்ஸ்ரீ வாலைகுரு ஸ்வாமிகள் ,ஸ்ரீ காசியானந்த ஸ்வாமிகள் திருவரூள் ஆசிர்வாதம் பெற அன்புடன் அழைக்கிறோம்      . 







No comments:

Post a Comment