Wednesday, September 21, 2016

ஶ்ரீ மத் ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் 111 வது ஆண்டு மகாகுரு பூசை திண்டுக்கல்




ஶ்ரீ மத் ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் 111 வது ஆண்டு மகாகுரு பூசை திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் மலைகோட்டை (பத்மகிரி மலை) அடிவாரத்தில் நித்திய ஜீவமாய் அருள் செய்யும் ஶ்ரீ மத் ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் அவர்களின் குரு பூசை வருகின்ற 23-09-2016 புரட்டாசி 07 திருவாதிரை நட்சத்திரம், வெள்ளிகிழமை அன்று காலை ஆரம்பித்து மாலை வரை நடை பெற உள்ளது.......இறை அன்பர்கள் அனைவரும் குரு பூசையில் கலந்து கொண்டு இறை அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.....அனைவரும் வருக....இறை அருள் பெறுக.......



திண்டுக்கல் நகரின் மைய பகுதியில் அமையப்பட்டுள்ளது திண்டுக்கல் மாவட்டம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து 3 km மட்டுமே.....திண்டுக்கல் மலைகோட்டை பின்புறம் அடிவாரத்தில் சமாதி அமைய பட்டுள்ளது ...திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 எண் பஸ்ஸீல்  10 நிமிடத்தில் பயணம்   முத்தழகு பட்டியில் இறங்கினால் போதும் .....அங்கு யாரை கேட்டாலும் காண்பித்து விடுவார்கள்.....

No comments:

Post a Comment