Saturday, July 16, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்ரம் ஸ்ரீ சுவாமிஜின் அவதராத் திருநாள்


ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் . 

தர்மோ ரக்ஷதிரக்ஷித


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்ரம் 
ஸ்ரீ சுவாமிஜின்  அவதராத் திருநாள் 
    18.07.2016 ஆடி  3 மாத திங்கட் கிழமை மூலம்  நட்சத்திரம்

அன்று பக்தர்கள் நாம் அன்னவரும்  ஸ்ரீ சுவாமிஜி-மாதாஜி 
நல் ஆசி பெற்று மேன்மை அடைவோம் 


அன்புடன்ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி பக்தர்கள்     

No comments:

Post a Comment