Thursday, March 17, 2016

டான்சில் நோய் குறையTonsillitis

.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி


டான்சில் நோய் குறையTonsillitis ...



நாக்குள் வளர்ச்சி நலிந்திடப் பூண்டுபால்

தேக்குமுள் நாக்கிற் றடவு . .......குறள்




விளக்கம் :குழந்தைகளுக்கு டான்சில் வருவதை தடுக்க வெள்ளைப்பூண்டின் சாறை எடுத்து நாளுக்கு இருமுறை தடவி வந்தால் உள்நாக்கு வளர்ச்சி தடைப்படும் குறைந்து மறையும் வெளி பூச்சாக .அதிகம் வளர்ந்த நிலை உள்ள குழந்தைகளுக்கு உள்பூச்சாக பூசவும்

No comments:

Post a Comment