Sunday, March 20, 2016

மாரடைப்பை தவிர்க்க



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி


மாரடைப்பை தவிர்க்க

குருதிப் புடைப்பால் கொளுமா ரடைப்பில்
தருமா துளம் தேன் பால் நன்று .-----குறள்


விளக்கம் :  ரத்த அழுத்தத்தினால் உண்டாகின்ற மாரடைப்பு தவிர்க்க மாதுளை சாருடன் தேனும் ,பாலும் கலந்து அருந்திவர நன்று .

No comments:

Post a Comment