Tuesday, March 29, 2016

முக அழகு,இடுப்பு வலி



முக அழகு,இடுப்பு வலி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

திப்பிலி
பயன்கள் :முக அழகு,இடுப்பு வலி

1.முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் ,சிகப்பு மச்சங்கள் மறைய திப்பிலியை அரைத்து மேற் பூச்சாக பூசி வர புள்ளிகள் மறையும் .


2.சம அளவு திப்பிலி ,சுக்கு பொடியாக்கி கடுகு எண்ணெய்யில் கொதிக்க வைத்து தொடை ,கால்கள்,இடுப்பு பகுதிகளில் ஏற்ப்படும் வாயுக்களினால் ஏற்படும் வலிக்கு பூசி வர நன்று.


3,பிரசவித்தவர்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கையும், காய்ச்சலையும்
நிறுத்த திப்பிலி பொடியை மிதமான வெப்ப நீரில் குடுத்து அருந்தினால்
நோய் நிற்கும் .

No comments:

Post a Comment