Tuesday, February 9, 2016

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு குருபூஜை அழகர் கோவில் மலை மேல்




 ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு குருபூஜை அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்
 மாசி  மாதம் (11) செவ்வாய்  கிழமை 23.02.2016  பூரம் நட்சத்திரம் அன்று  ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அபிஷேகம்ஆராதனைகள் குருபூஜை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமதேவர் சித்தர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்



புறப்படும் நேரம் : அதிகாலை 5 .30மணிபுறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்.மதுரை

No comments:

Post a Comment