Thursday, January 7, 2016

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயிலில் திருகுடமுழுகுக்கு நன்னீராட்டு (கும்பாபிசேக) பெருவிழா அழைப்பிதழ் திருநெல்வேலி








20-01-2016 அன்று தை
மாதம்06 தேதி   அன்று காலை 5.45மணிக்கு மேல் 06.40க்குள் 

திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயில் திருகுடமுழுகுக்கு நன்னீராட்டு (கும்பாபிசேக) பெருவிழா,சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் சீரும் சிறப்புடன் நடைபெறுகிறது . அன்பர்கள் , அடியார்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருவருள்ஆசிர்வாதம் பெற்று

செல்லுமாறுஅன்புடன் அழைகின்றார்கள்
.

No comments:

Post a Comment