Thursday, January 7, 2016

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்




சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும் ஒன்பதாம் தேதி (09-01-2016)மார்கழி மாதம் 24ம் தேதி நடை பேறுகிறது அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்தமாய் வாழ வேண்டும் என்று
அன்புடன் அழைகின்றார்கள்.


No comments:

Post a Comment