Friday, November 6, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ காளி நவராத்ரி


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
ஸ்ரீ காளி நவராத்ரி 12.11.2015 அன்றுமுதல் தொடங்குகிறது


தினமும் காலை 7-11 மணிவரை கணபதி ஹோமம் ,மற்றும் மஹான்யாச ஸஹித ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெறும்



தினமும் மாலை 4.00முதல்6.30மணிவரை
பாராயணம் மற்றும் ,தீபாராதனை நடைபெறும்



12.11.2015 ஐப்பசி 26 வியாழன்கிழமை தஷிண காளி பூஜை

13.11.2015 ஐப்பசி 27 வெள்ளிகிழமை பத்ர காளி பூஜை

14.11.2015 ஐப்பசி 28 சனி கிழமை ச்மஸாந காளி பூஜை

15.11.2015 ஐப்பசி 29 ஞாயிறுகிழமை கால காளி பூஜை

16.11.2015 ஐப்பசி 30 திங்கள் கிழமை குஹ்ய காளி பூஜை

17.11.2015 கார்த்திகை 1செவ்வாய்கிழமை காமகலா காளி பூஜை

18.11.2015 கார்த்திகை 2புதன்கிழமை தந காளி பூஜை

19.11.2015 கார்த்திகை 3வியாழன்கிழமை ஸித்தி காளி பூஜை

20.11.2015கார்த்திகை 4 வெள்ளிகிழமைசனிகிழமை சண்டி காளி பூஜை



ஸ்ரீ காளி நவராத்ரி பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

No comments:

Post a Comment