Thursday, November 19, 2015

ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 96 வது குருபூசை விழா



பொள்ளாச்சி வேட்டைகாரன் புதூரில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 96 வது குருபூசை விழா
கார்த்திகை மாதம் 11ஆம் நாள் (27-11-2015) வெள்ளிக்கிழமை ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 96 மகா குருபூசை விழா

அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்கு சித்தரின் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  
அனைவரையும் அன்புடன்  வரவேற்கிறோம்     


அனைவரும் வருக! வருக!! வருக!!



No comments:

Post a Comment