Monday, June 15, 2015

தலை வலி தீர /இள நரை மாற

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

தலை வலி தீர /இள நரை மாற




தலை வலி தீர /இள நரை மாற :
கரிசலை செம்மலர் தோன்றிநல் லெண்ணெய்
எரிகதிரின் ஏழ்நாள் தலைக்கு ..........................குறள்


விளக்கம் :


கரிசலாங்கண்ணி ,ரோசாப்பூவு ,மருதோன்றி இலை , நல்லெண்ணெய்
இவற்றை ஒரு பழைய மண் பாண்டத்தில் இட்டு வெள்ளை துணியால் வேடு கட்டி நல்ல வெய்யிலில் ஏழு நாள் வைத்து எடுத்து வடி கட்டி வைத்துக் 
கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால் தலை வலி தீரும் .
பொடுகு ,பூச்சி வெட்டு மறையும் .இள நரை மாறும் .


நல் லெண்ணெய் ----1 லிட்டர்
கரிசலாங்கண்ணி இலை , 100 கிராம்
ரோசாப்பூவு 100 கிராம்
,மருதோன்றி இலை 100 கிராம்


No comments:

Post a Comment