Friday, March 27, 2015

புற்று நோய் மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


புற்று நோய் மருந்து


பொடுதலை,வல்லாரை,பொற்றாலை,புங்கன்,
விடுதலையாம் புற்று நோய்க் குண்.-.---------குறள்-

விளக்கம் :
பொடுதலை வல்லாரை மஞ்சள்கரிசாலங்கண்ணி புங்கு தளிர் இவற்றின் நுண்தூளை தேனில் சம அளவு எடுத்து குழைத்துண்ண
புற்று நோய் தீரும்.




No comments:

Post a Comment