Monday, March 2, 2015

ஸ்ரீ ராம தேவர் சித்தர்க்கு குரு பூஜை



 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அழகர் கோவிலின் மலைமேல்  அமைந்து உள்ள ஸ்ரீ ராம தேவர் சித்தர்க்கு 05-03-2015 மாசி மாத 
வியாழ கிழமை   பௌர்ணமி பூரம் நட்சத்திர தினத்தன்று  குரு பூஜை அபிஷகம்,ஆராதனை,  அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராம தேவர் சித்தரின் .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  அன்புடன் அழைகின்றார்கள்

No comments:

Post a Comment