Wednesday, March 18, 2015

ஸ்ரீ வசந்த நவராத்திரி பங்குனி மாத 20.03.2015 வெள்ளி கிழமை முதல் 28.03.2015 வரை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


  ஸ்ரீ வசந்த  நவராத்திரி பங்குனி மாத   20.03.2015 வெள்ளி  கிழமை முதல் 28.03.2015வரை 






மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
  உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வங்களை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 



பங்குனி  மாத வெள்ளி  கிழமை 20-03-2015இரூந்து  28-03-2015 சனி கிழமைவரை

  ஸ்ரீ வசந்த நவராத்திரி நடைபெறுகிறது

தினமும் காலை 7.00 மணிலிரூந்து 9.30 வரை கணபதிஹோமம், மஹன்யாச ஸஹித எகாதச ருத்ராபிசேகம்,

தினமும் மாலை4.00 மணிலிரூந்து 6.30 வரைஸ்ரீ துர்கா ஹோமம்,தீபாராதனை 

  இந்த யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

No comments:

Post a Comment