Sunday, February 8, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதன

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள 
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 12-02-2015 தை மாத வியாழகிழமை
மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி
அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.



ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

1 comment:

  1. ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலய சமுகத்திற்கு தன்வந்திரி பீடத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் வலைதளத்தில் எங்களுடைய பீடத்தில் அமைந்துள்ள சொர்ணாகார்ஷண பைரவர் படத்தை வெளியிட்டுள்ளீர்கள். என்பதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம். தாங்களும் தங்கள் நிர்வாகிகளும் எங்கள் பீடத்திற்கு வருகை புரிந்து தன்வந்திரி அருள் பெற ப்ரார்த்திக்கின்றோம்.
    மேலும் விவரங்களுக்கு www.dhanvantripeedam.com
    www.danvantritemple.com/org, www.danvantriblogspot.in

    ReplyDelete