Wednesday, January 7, 2015

இதய நோய் குணமாக

      அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய்  வாழ வேண்டி

 இதய நோய்  குணமாக

 
இதயநோய்  வாராமல் எந்நாளும்  காக்கும் 
 
பதப்பாலில்  வெங்காயம்  பூண்டு .
 
 
பாலில்  வெங்காயமும்  பூண்டும்  சேர்த்து  காய்ச்சிப்  பக்குவமாக  அருந்திவர  இதய  வாராமல்  காக்கும் 
 .
வரும்முன் காக்க :
 
பச்சை பூண்டு  ஐந்து பல்  அரைத்து  ஒரு குவளை  மோரில்  கலக்கி  குடிக்கவும்  இதய நோய் வராது .


No comments:

Post a Comment