Friday, January 2, 2015

கர்ப்பம் தரிக்க மாமருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 

கர்ப்பம்  தரிக்க  மாமருந்து


வாறான   மங்கையர்  கெர்பமாக
வறையுறேன்  பசும்பாலு  வசம்புந்தானும்
நீறான் விழுதிஇலை  மூலிதானும்
நிலையான குப்பை மேனி  சமனாய்க்  கூட்டி

காறான பால் தனிலே  குழப்பியே தான்
கனமாக  இருவேளை  கொண்டாயானால்
சோரான  கிருமியது  அற்றுப் போகும்
செனிக்குமே  பிள்ளையது  செனிக்கும்  பாரே .........தன்வந்திரி மகரிஷி

விளக்கம் :


தன்வந்திரி பகவான்  பெண்கள் கர்ப்பம் தரிக்க  உடலைப் பக்குவப்படுத்த
சுரண  முறை வைத்தியத்தை  பற்றி சொல்லி இருக்கிறார்  அதை கொண்டு பலன் பெறாலாம்
தன்வந்திரி  மகரிஷியை  வணங்கி  அவர் ஆசியை பெற்று வைத்தியத்தை ஆரம்பிக்கவும் .

வசம்பு,விழுதி இலை மூலிகை ,குப்பைமேனி  இம் மூன்ரையும் சம அளவுஎடுத்து நிழலில் உலர்த்தி  சரி எடையாக  எடுத்து இடித்து  வைத்துக்கொள்ளவும் .
இச் சூரணத்தை பசும் பாலில் காலை-மாலை உணவுக்கு முன் குழப்பி சாப்பிட்டு வர ,கர்ப்பப் பையில் இருந்திடும் கிருமிகள் அழிந்து போய்  கர்ப்பம் தரித்து குழந்தை..

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும் பாரு
கனிக்குமே இந்த முறை பொய்யாதையா
காசினியில் யாரும்தான் சொல்லமாட்டார் .......தன்வந்திரி  மகரிஷி


 வசம்பு
விழுதி இலை (ஆலமரத்து இலை ) மூலிகை
குப்பைமேனி -------பசும் பால்



No comments:

Post a Comment