Wednesday, December 3, 2014

மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து Jaundice Medicine

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்   


மஞ்சள் காமாலை நோய் தீர  மருந்து Jaundice Medicine


கூட்டுனங்கா  மாலைக்குக்  கொழுந்திலைப்  பூவரசு

நாட்டுமிள  கோரேழு  நாள் .................குறள்


விளக்கம் :

காமாலை நோய் தீர  ஒரு கைப்பிடி அளவு பூவரசுஇலை  கொழுந்தும் 11 மிளகும்  சேர்த்தரைத்து அதில்  நெல்லிக்காய்  அளவு காலையில் தொடர்ந்து 7 நாள் அருந்திவர  கொடிய காமாலை நோய் நீங்கும் 

பத்தியம் எண்ணெய் ,நெய்,உளுந்து  சேர்க்கக்கூடாது .




No comments:

Post a Comment