Friday, December 12, 2014

கண் பார்வை வலுப்பெற Eye sight improvement for all age

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

கண் பார்வை  வலுப்பெற  Eye sight  improvement for all age



நீலியொடு  மஞ்சள் கரிசலை வல்லாரை
மூலிநுண்தூள்  கண்பார்வைக் குண்  -------குறள்


விளக்கம்

அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை  இம் மூன்ரையும்
சம அளவு  எடுத்து  நிழலில்  உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில்  அருந்திவர கண் பார்வை தெளிவாகும் .

அனுபானம் : பசும்  பால்,தேன் ,நீர் 



No comments:

Post a Comment